நம்பிக்கையில்லாமல்
வெற்றி என்பது
வெறும் கனவு மட்டுமே
இன்றைய போராட்டங்கள்
நாளைய வெற்றிகளுக்கான
முன்னோடிகள்
சில தருணங்கள் வலி தரும்
ஆனால் அந்த வலி
உன்னை வலிமையாக்கும்
பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே
பெரிதாக யோசி
சிறிதாக தொடங்கு
ஒரே நாளில் உயர்ந்து
விட முடியாது
உனக்கான வாழ்க்கையை
நீ எழுது
வாழ்க்கை உனக்கானதாய் மாறும்
இரவில் உறக்கம்
வருகிறதோ இல்லையோ
ஆனால் கவலையும்
கண்ணீரும் தவறாமல்
வந்து விடுகிறது
சில நேரங்களில்
அதிக அன்பு கூட
பயனற்றது
நம்பிக்கையுடன்
மின்னும் ஒருவர்
வாழ்வின் ஒளியாக மாறுவார்
வெளியே சிரிப்பது
தெரிந்தவர்களுக்கு
உள்ளே சிதைபட்டு
சிறைபட்டு கிடப்பது
தெரியவில்லை ஏனோ
📖 பக்கம் 157 / 606
📋 Copied