புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அனைவரையும் வசீகரிக்கும்
ஆயுதம் அதுவே
புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அனைவரையும் வசீகரிக்கும்
ஆயுதம் அதுவே
நான் என்கின்ற ஆணவம்
அவனா என்ற பொறாமை
எனக்கு என்கின்ற பேராசை
இவை மூன்றும் மனிதனை
நிம்மதியாக வாழ விடாது
நாள்தோறும்
சிறு முன்னேற்றம் கூட
பெரும் வரலாற்றை எழுதும்
பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம் ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியாது
தலையணையே அறியும்
கனவுகளை மட்டுமல்ல
கண்ணீரையும்
தண்ணீரில் மூழ்கி
போகாமல் தலை நிமிர்ந்து
மிதக்கிறாள் தாமரை
அழுகை ஒரு பலவீனம் அல்ல
அது உணர்ச்சியின்
நிறைவான வெளிப்பாடு
நல்ல சிந்தனை
நல்ல முடிவுகளை
உருவாக்கும்
உங்களுக்கு பிடித்த வாழ்க்கை
உருவாக வேண்டுமா
உங்கள் முயற்சியில்
உறுதியாய் இருங்கள்
இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது