எல்லோரும்
பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்
இருள் வந்தால் பயப்படாதே
அது ஒளிக்கு
வழி செய்கிறதென நம்பு
முன் செல்லும் காற்றை
எதிர்த்து நடந்தால் தான்
நிலையான அடித்தளம் கிடைக்கும்
உங்கள் இலக்கை அடைய
கவனத்தை மையமாக்குங்கள்
தேவையற்ற விஷயங்கள்
உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
நிம்மதி முடிவில் இல்லை
நடையில் இருக்கிறது
எனக்கு தனிமை கொஞ்சம்
அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில்
என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை
அன்பு
என்ற ஒற்றை மந்திரம்
உள்ளத்தில் இருக்கும் வரை
வாழ்க்கைப் பயணம்
பயமுமில்லை பாரமுமில்லை
வாழ்க்கை என்பது
வெற்றி தோல்வியின்
கூட்டுத்தொகை அல்ல
மனம் அமைதியாக இருக்க
கற்றுக்கொள்ளும் பயணம்
இன்று நீ பார்த்த கனவு
நாளை உன் வாழ்க்கையாக மாறும்
ஆனால் அதற்கு
உன் உழைப்பும் சேரவேண்டும்
📖 பக்கம் 151 / 606
📋 Copied