✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மௌனமும் ஒரு பதில்தான்
வாழ்க்கை அதை
விலக்காமல் சொல்லும்
content_copy
உன் அருகாமையில்
நான் என் அகிலமாய் நீ
content_copy
நாளைய வாழ்க்கையை
வாழ்ந்து விட
இன்றைய வாழ்க்கையை
சரியாக வாழ வேண்டும்
content_copy
இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ
எனவே முடிவும் உனதாகட்டும்
content_copy
கிடைக்காததை எல்லாம்
பிடிக்காது என்று
சொல்ல பழகிக்
கொண்டவர்கள்
பக்குவப்பட்டவர்கள்
content_copy
தனித்து இருப்பவர்கள்
எப்போதும் தனியாக
இருப்பதில்லை பிடித்த
ஒருவரின் நினைவுகளோடு
தான் இருப்பார்கள்
content_copy
வாழ்க்கை சிறியது
ஆனால் அதில் செய்யக்கூடிய
நல்லவை அளவில்லாதவை
content_copy
வாழ்க்கை ஒரு நூல்
சில பக்கங்கள் கிழிந்தாலும்
கதையை முடிக்கத்தான் வேண்டும்
content_copy
மெதுவாக நடக்கும்
தோல்வியை வேகமாக
ஓடிப் பிடிக்கிறது
சோம்பல், உற்சாகமே
வெற்றியின் வாசல்
content_copy
என்ன நடந்தாலும்
நான் உடைய மாட்டேன்
என்ற மனமே பலம்
📖 பக்கம் 150 / 606
arrow_back
arrow_forward
📋 Copied