வாழ்க்கை சவால்களை
தாண்டும் பயணம்
ஒவ்வொரு அடியிலும்
நம்பிக்கையை
உறுதியாகத் தாங்கி
கடைசி வரை
பயணிக்கத் தவறாதீர்கள்
நினைவுகள் நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால் நிலையாய்
நிஜத்தில் பாதிபேர் கூட இல்லை
வாழ்க்கை ஒரு கேள்வி அல்ல
அது ஒரு பதில் தேடும் பயணம்
ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய வாய்ப்பு
பழைய குறைகளை
புதுசாக வாழ்வதற்கான சந்தர்ப்பம்
வாழ்க்கைல
ரொம்ப நேர்மையா இருந்தா
எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்
(பல்பு 💡)
பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது
கலையாதே கனவே
நீ கலைந்தால்
தொலைந்தே போகும்
என இலட்சியங்கள்
விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில மீண்டும்
எழுதல் என்பது சாதனை
வேண்டுமென்றே
சாத்தும் கதவை
மீண்டும் தட்டாதே
வலி சொல்ல முடியாத போது
அதில் கவிதை எழுதப்படுகிறது
📖 பக்கம் 152 / 606
📋 Copied