எனது வெற்றிக்கு காரணம்
நான் எப்போதும் எனது
தோல்விகளுக்கு என்னைத்
தவிர வேறு எந்த
காரணத்தையும் கூறுவதில்லை
உன் தகுதியை
தீர்மானிப்பது
அடுத்தவனல்ல
உன் உழைப்பும்
நேரமும் தான்
பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்
இன்று உழைத்த உழைப்பு
நாளை உன் புன்னகையின்
காரணம் ஆகும்
எழுதிய மையில்
உண்மையும்
வரைந்த மையில்
உயிர்மையும்
கறந்த பாலின்
தூய்மையும்
இருக்க வேண்டும்
மற்றவர் முந்தியதை
பார்ப்பதை விட
நீ பின்வந்ததற்கான
காரணத்தை மாற்று
விழுந்தாலும்
எழுந்து நில்லு
நீ விழுந்த இடமே
உனக்கான
புது தொடக்கமாகும்
தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால்
கிடைப்பதேவெற்றி
சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகளும் சுலபம் தான்
சாதிக்க பழகிவிட்டால்
தடைகளும் சவால்தான்
நினைவுகள்
காற்றாக இருந்தாலும்
வாழ்க்கை அதை
மெதுவாக உணரவேண்டும்
📖 பக்கம் 149 / 606
📋 Copied