✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சிந்தித்து செயல்படு
அதுவே வெற்றியை
சந்திக்கும் செயல்பாடு
content_copy
உங்களால் முடியாது என்று
சொல்வோர் பலர் இருப்பார்கள்
நீங்கள் முயற்சி செய்து
காட்டினால் மட்டுமே
பதில் சொல்ல முடியும்
content_copy
எதிர்பார்க்கும் போது
எதிர்பார்த்தவர்கள்
பேசவில்லை என்றால்
அதிகமாகவே வலிக்கிறது
content_copy
வாழ்க்கையில் எல்லா கதைகளும்
நம்மால் முடிக்க முடியாது
ஆனால் ஒவ்வொரு நாளும்
புதுசாக எழுதலாம்
content_copy
அனுபவம் மெதுவாக
தான் வாழ்க்கையை
கற்றுக் கொடுக்கும்
content_copy
ஒரு சாதனை
அடைய விரும்பினால்
அந்த வழியை
நேசிக்க கற்றுக்கொள்
content_copy
அத்தனை
கேள்விகளுக்கும்
சிறந்த பதில்
மௌனம்
content_copy
முகத்தில் சிரிப்பு இருந்தாலும்
உள்ளத்தில் ஏக்கம் இருந்தால்
அது உண்மை துயரம்
content_copy
சில தருணங்கள்
நம்மை நிறுத்தும்
அதுவே வாழ்க்கையின்
திருப்புமுனை
content_copy
முடிவை எண்ணிப்
பயப்படாதே
முயற்சியை எண்ணிப்
பெருமைப்படு
இன்று நீ விதைப்பது
நாளை விருட்சமாகும்
📖 பக்கம் 14 / 606
arrow_back
arrow_forward
📋 Copied