✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பொறாமை என்பது
மற்றவர் வெற்றியை
நம்மால் ஏற்க முடியாத
நிலையில்தான் உருவாகிறது
content_copy
தைரியம் என்பது பயமில்லாமை அல்ல
பயத்தையும் தாண்டி நடந்த வலிமை
content_copy
ஒவ்வொரு காலைவும்
உங்கள் இலக்குகளை அடைய
புதிய முயற்சிகளை
மேற்கொள்ளுங்கள்
content_copy
அழகென்பது
மனதுதானே தவிர
முகமல்ல
content_copy
பொறாமை என்பது
அவனது வெற்றிக்கு
நீ தரும் பாராட்டு
உனக்கே தெரியாமல்
content_copy
சந்தோஷம்
என்பது பிரச்சனை
இல்லாத வாழ்க்கையை
வாழ்றது இல்ல
எவ்வளவோ பிரச்சனை
வந்தாலும்
சமாளிச்சு வாழ்றது
content_copy
மகிழ்ச்சியாக இருங்கள்
இங்கு எதுவும்
நிரந்தரம் இல்லை
content_copy
யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு
முழுவதும் அலைந்து
கொண்டே இருக்கின்றது
content_copy
உன் வாழ்க்கையில்
தன்னம்பிக்கையும்
மன தைரியமும்
இரண்டையும்
வளர்த்துக்கொண்டாலே
எதற்கு அஞ்சாமல்
துணிந்து வெற்றி
அடையும் வரை
போராடிக் கொண்டே
இருப்பாய்
content_copy
காணாமல் போனவர்களை
தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல்
போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில்
நீ தேடி விடாதே
📖 பக்கம் 148 / 606
arrow_back
arrow_forward
📋 Copied