நம் நிலை கண்டு கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்
தெரியாததை அறிந்து கொள்
அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்...!
சிரிப்பின் பின்
மறைந்து கிடப்பது தான்
உண்மையான சோகம்
முயற்சிக்கான
வயது, நேரம்
என்ற எல்லை இல்லை
மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது
விலகியவர்களுக்காக
மனம் வருந்தாதே
நம்முடன் இருக்க
அவர்களுக்கு தகுதி
இல்லை என்று
திமிராக கடந்து செல்
சில கண்ணீரின் சுவை
எவராலும் உணர
முடியாத உண்மை
வாழ்க்கை அழகாக
இருக்க வேண்டும் என்றால்
மனசு நிம்மதியாக இருக்க வேண்டும்
உரியவர்களிடம் சொல்லுங்கள்
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்
📖 பக்கம் 146 / 606
📋 Copied