✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தனிமை என்பது
அமைதி அல்ல
அது ஏக்கம் கத்தும் இடம்
content_copy
முயற்சி துவங்கும் நிமிடமே
வெற்றியின் பயணம் துவங்குகிறது
content_copy
முடிவுகள் மாயை
முயற்சியே உண்மை வெற்றி
content_copy
எதிர்மறை சிந்தனை
உள்ளவனை மருந்தால்
கூட காப்பாற்ற முடியாது
content_copy
ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு
content_copy
பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
content_copy
வெறுப்பால் நிரம்பிய மனதில்
எந்த வெற்றியும் அமைதியை தராது
content_copy
போலி நண்பர்கள் ஒரு நோய்
போன்றவர்கள் அவர்கள்
தங்கள் எதிர்மறையால்
உங்களைப் பாதிக்கிறார்கள்
content_copy
மழலையாய் மனதை
வைத்திரு கவலைகளும்
தீண்டாது
content_copy
சில நேரங்களில்
தனிமை கடினம்
சில நேரங்களில்
தனிமை தான்
இனிமையான தருணம்
📖 பக்கம் 144 / 606
arrow_back
arrow_forward
📋 Copied