✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சுயநலமான நண்பனுடன்
நட்பாய் இருப்பதை விட
நண்பனே இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்
content_copy
நமக்கு வரும் சவால்கள் தான்
வாழ்க்கையின் உண்மையான ஆசிரியர்கள்
content_copy
தேவைக்காக அன்பு
காட்டுறவங்களையும்
தேவ வரும் போது
மட்டும் அன்பு காட்டுறவங்களையும்
கூடவே வச்சுக்கக்கூடாது
content_copy
மழை கண்ட மரம்தான்
ஆழமான வேர்களை வளர்க்கும்
similarly
வாழ்க்கையின் சோதனைகள்
நம்மை பலப்படுத்தும்
content_copy
அதிகம் பேசி
திகட்டி விடாதீர்கள்
சிலரால்
ஒதுக்கப்படுவீர்கள்
சிலரால்
மட்டம் தட்டப படுவீர்கள்
content_copy
வார்த்தைகளை தேடி
களைத்து போனேன்
சில உணர்வுகள
வெளிபடுத்த
வார்த்தைகளே
இல்லை போல
content_copy
தேவைக்காக பழகும்
சொந்தங்களை விட
பழி தீர்க்கும்
எதிரிகளே மேலானவர்கள்
content_copy
நடிக்காமலே
இருந்துவிட ஆசை
ஆனால்
பலருக்கு என்னை
பிடிக்காமல் போய்விடுமே
என்ற எண்ணம்தான்
மீண்டும்
content_copy
ஒவ்வொரு நாளும்
ஒரு புதிய பக்கம்
அதில் எழுதுவது
நம் கைகளில் தான்
content_copy
அன்பிற்கு
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே
📖 பக்கம் 143 / 606
arrow_back
arrow_forward
📋 Copied