அவசரமாய் வாழ்வது
வாழ்க்கை அல்ல
அனுபவித்து வாழ்வது
தான் வாழ்க்கை
(அவசர உலகம்)
அவசரமாய் வாழ்வது
வாழ்க்கை அல்ல
அனுபவித்து வாழ்வது
தான் வாழ்க்கை
(அவசர உலகம்)
மழை நனைத்தது நம்மை அல்ல
நினைவுகளை தான்
ஆனாலும் அந்த நினைவுகள்
நம்மை நனைத்துவிடும்
தொலைந்த நேரத்தில்
கிடைக்கும் அனுபவங்கள்
வாழ்வின் செல்வமாக மாறும்
கோபம் கூட
நேசிப்பவர்கள் மேல் தான்
அதிகம் வருகிறது
கேட்டுக் கேட்டு
கொடுக்கும் போது
பெருகிய நேசம் ஏனோ
கேட்டுக் கேட்டு
பெரும் போது
குறைந்து கொண்டே செல்கிறது
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க
தடைகள் இருக்கும்
இடத்தில்தான்
சுடர் உண்டாகும்
எல்லாம்
சரியாகவே இருக்கிறது
பிழையெல்லாம் நம்
எதிர்ப்பார்ப்பிலும்
புரிதலிலும்தான்
மற்றவர்களுக்கு ஏற்றவாறு
உன்னை மாற்றிக்கொள்ளாதே
கடைசி வரை
நீ நீயாக இரு
வாழ்க்கை ஓர் இடைவேளையல்ல
நம்மால் அர்த்தம் தரப்பட வேண்டிய
முழுமையான நிகழ்ச்சி