முடியாது என்று நினைக்காதே
ஏனென்றால் நீ இன்னும்
முயற்சி செய்யவில்லை
நிதானமாக நடப்பவன்
நீண்ட தூரம் செல்வான்
பதற்றத்தோடு ஓடுபவன்
பாதியிலேயே களைத்து விடுவான்
மற்றவர்களை
வெல்ல ஆசைப்படாதே
நாளைய நீயை வெல்ல முயல்
இருண்ட உலகின்
ஒற்றை ஒளி விளக்கு
அவள் மட்டுமே
உங்கள் கனவுகள்
மிகப் பெரியதாக இருக்கட்டும்
உங்கள் பயம் அதை அடைய
தடையாக இருக்கக் கூடாது
அவ்வளவு அன்பையும்
மறக்க வைக்கும் கோபம்
எவ்வளவு கோபத்தையும்
மறக்க வைக்கும் அன்பு
முயற்சி என்பது கானல்
நீர் அன்று அது
நிச்சயம் ஆற்றங்கரைக்கு
அழைத்தே செல்லும்
வெற்றிக்கான திறவுகோல்
தடைகளில் அல்ல
இலக்குகளில் கவனம்
செலுத்துவதாகும்
உறவுகளில் அன்பு நிறைந்தால்
வாழ்க்கையின் கஷ்டங்களும்
இனிமையாகும்
வாழ்க்கை ஒரு சுயகணிப்பு
நீங்கள் எப்படி அதை பார்க்கிறீர்களோ
அது அப்படியே உங்களை உருவாக்கும்
📖 பக்கம் 140 / 606
📋 Copied