ஒவ்வொருவரின்
வாழ்க்கை பயணமும்
வித்தியாசமானது
நம் வாழ்வில்
எது நடக்க வேண்டும்
என்று இருக்கிறதோ
அது யார் தடுத்தாலும்
நடந்தே தீரும்
பக்குவம் வேண்டும்
என்றால் வாழ்க்கையில்
நொந்து தான் ஆகணும்
எழுதி விடு
தலையெழுத்தையும்
சேர்த்து
உன் விருப்பப்படியே
உன் வாழ்க்கை
உன் கையில்
நரிகளுக்கு மத்தியில் வாழும்
போது சில சமயம் கர்ஜனை
செய்து தான் சிங்கமென
நிரூபிக்க வேண்டியுள்ளது
வாழ்க்கை அழகாக மாறுவது
நம் மனம் அமைதியாகும் போது தான்
பிறரிடமிருந்து கற்றுக்கொள்
ஆனால் அவரையே பின்பற்றாதே
போலிக்கு தான்
பரிசும் பாராட்டும்
உண்மைக்கு ஆறுதல்
பரிசு மட்டுமே
ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது
தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய
உபதேசமும் தேவையில்லை
இது தான் எதார்த்தம்னு
ஏத்துக்க மாட்டோம்
பல ரணங்கள்
கஷ்டங்களுக்கு
அப்புறம் இது தான்
எதார்த்தம்னு ஏத்துக்கிறோம்
📖 பக்கம் 139 / 606
📋 Copied