இவ்வுலகில் அனைவரும்
உன்னை திரும்பி
பார்க்க வேண்டும்
என்றால் நீ யாரையும்
திரும்பி பார்க்காதே
மனது வலியில்
கண்கள் பேசும்
ஆனால் சில வலிகள்
கண்ணீரால் கூட சொல்ல முடியாது
தவறுகள் என்பது
பயணத்திற்கான தடைகள் அல்ல
அது வழி காட்டும் விளக்குகள்
சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்
வீழ்ந்தாலும் மீண்டும்
எழுந்து மரங்களாக
உயர்ந்து காட்டுகிறது
விதை
சில நேரம் மழை போல
வருவது சோகமல்ல
புதுப்பிக்கும் சக்தி
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தக்கூடிய ஒன்று
அமைதி 🧘‍♂️
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தாத ஒன்று
கோபம் 😤
பொறாமையில்
யாரையும் வீழ்த்த
நினைத்தால்
நீதான் நிம்மதியிழந்து
தவிப்பாய்
எதையும்
பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
விரும்பிய போது
விரும்பினேன்
என்பதைவிட
வெறுத்த போதும்
விரும்பினேன்
📖 பக்கம் 13 / 606
📋 Copied