முயற்சி என்பது
கணிக்க முடியாத சக்தி
தொடக்கத்தில்
சுத்தமாகத் தெரியாது
முயற்சி என்பது
கணிக்க முடியாத சக்தி
தொடக்கத்தில்
சுத்தமாகத் தெரியாது
மாற்றம் ஒன்றே மாறாதது
ஆனால் மாற்றமும் மாறுகிறது
ஏமாற்றமாக
பதறாமல் பயத்தை அணைத்தால்
அது உன்னுடைய சக்தியாக மாறும்
சொல்ல முடியாத
சோகங்களும்
நினைவுகளும்
ஒவ்வொருவர்
மனதிலும் உண்டு
யாரும் மறந்து வாழவில்லை
மறைத்து தான் வாழ்கிறோம்
ஏமாளிகள் என்றுமே
நம்பிக்கைக்கு உரியவர்கள்
நினைவுகள் சில
சமயங்களில் வரம்
சில சமயங்களில் சாபம்
வலியை சமாளிக்கும் திறன்
மனதை வலுப்படுத்தி
வாழ்க்கையை மாற்றும்
ஒரு சக்தியாகும்
முன்னேற்றம் என்பது
வேகத்தில் அல்ல
நிலைத்திருப்பதில் தான்
என்னதான் என்னை
நானே சமாதானப்
படுத்திக் கொண்டாலும்
சில ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்கிறது
நம் மனதை மாற்றினால்
வாழ்க்கையோடே விதி மாறும்