✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சோகமான உணர்வுகள்
சில சமயம் நம்மை
நம் உண்மை நிலைக்கு
கொண்டு சேர்க்கும்
content_copy
அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
content_copy
வலி தந்தவர்களையும்
வாழ்த்தவே செய்கிறது
உண்மையாய் நேசித்த நெஞ்சம்
content_copy
மனம் தான் பிரச்சனை
மனம் தான் தீர்வு
content_copy
சோகத்தை மறைக்கும் சிரிப்பு தான்
மனதின் ஆழத்தை காட்டும்
content_copy
சில காயங்கள் மறையும்
சில காயங்கள்
வாழ்க்கையை கற்றுக்கொடுக்கின்றன
content_copy
வாசம் கொண்ட
மலர்கள்
பூந்தோட்டத்திற்கு அழகு
பாசம் கொண்ட உறவுகள்
வாழ்க்கை
தோட்டத்திற்கு அழகு
content_copy
காத்திருக்கும் நேரம் வீணல்ல
அது நம்மை பலமாக்கும் பயிற்சி
content_copy
நிலையாக இருப்பதற்கே
உயிர் போராடுகிறது
நாமும் வாழ்கையில்
நிலையாக முயற்சி செய்ய வேண்டும்
content_copy
வாழ்க்கையின் சவால்களை
பயமாக பார்க்காதே
அவை உன்னை
புதிய மனிதராக உருவாக்கும்
📖 பக்கம் 138 / 606
arrow_back
arrow_forward
📋 Copied