✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பிறருடைய குற்றம்
காண்பது எளிது
தன்னுடைய குற்றம்
காண்பது கடிது
content_copy
தடைகள்
நம்மைத் தடுப்பதற்கு
அல்ல நாம் தாண்டும்
உயரத்தைக்
கூட்டுவதற்கே
content_copy
ஒவ்வொரு நிமிடமும்
சந்தோஷமாக இருக்க முடியும்
வருவது வரட்டும்
நடப்பது நடக்கட்டும்
வாழ்ந்து காட்டுவோம்
சாதித்து காட்டுவோம்
என்ற மன உறுதி இருந்தால்
content_copy
அடையாளமற்ற பாதைகளில்
நடந்தால்தான் வாழ்க்கை
புதிய அர்த்தங்களை அளிக்கும்
content_copy
விடாமுயற்சி என்ற
ஒற்றை நூல் சரியா
இருந்தால் வெற்றி
எனும் பட்டம்
நம் வசமே
content_copy
தைரியம் பயத்தை விட
ஒரு படி மேலே உள்ளது
content_copy
முதலில் நம்பிக்கை
பின்னர் முயற்சி
கடைசியில் வெற்றி
இது தான் நம்முடைய திரிசூலம்
content_copy
நம்முடைய
எண்ணமும்
சிந்தனையும்
செயலும்
தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை
மாற்றிட முடியாது
content_copy
வாழ்வின் அர்த்தம்
தேடலில் இல்லை
ஏற்றுக்கொள்வதில்
content_copy
வெற்றி ஓட்டப்பந்தயம் அல்ல
அது நிலைத்த பயணம்தான்
📖 பக்கம் 137 / 606
arrow_back
arrow_forward
📋 Copied