ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி...!
வாழ்வின் சுமை
அதிகமெனத் தோன்றும் தருணமே
உன் வலிமையை உணர்த்தும்
எவை எல்லாம்
மகிழ்ச்சியை தருமோ
அவை அனைத்தும்
உங்களுக்கு கிடைக்கும்
ஒரு புதிய வாரமாக
அமைய வாழ்த்துக்கள்
ஒரு சின்ன நினைவு
சில சமயம்
ஒரு நாளையே
சோகமாக்கி விடும்
வாழ்க்கையை கணக்கில் போடாதே
அனுபவத்தில் வைத்து பொருள் காண்
வாழ்க்கையில் கசப்பான
விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்
நீங்கள் விவேகமானவராக மாற
வேண்டும் காயப்பட்டவராக அல்ல
கனவு காண்பது எளிது
அதை அடைவது
உழைப்பின் வியர்வை தேவை
வாழ்க்கையில்
நெருக்கடி வருகிற போது
மனிதர்கள் மறைந்து போகிறார்கள்
விடை இல்லாத
கேள்விகள் தான்
மனதை அதிகம் புண்படுத்தும்
நடப்பவை அனைத்தும்
நல்லதாக
இல்லை என்றாலும்
நல்லது மட்டுமே
நடக்க வேண்டும்
என்று நம்புவோம்
📖 பக்கம் 136 / 606
📋 Copied