நட்பு என்பது
நாம் தேர்ந்தெடுக்கும் குடும்பம்
நட்பு என்பது
நாம் தேர்ந்தெடுக்கும் குடும்பம்
வாழ்க்கையில்
எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க மறக்காதீர்கள்
வாழ்க்கை ஒரு பாடசாலை
அனுபவங்கள் தான் ஆசிரியர்கள்
தோல்விகள் தான் தேர்வுகள்
உங்களைப் பற்றி உங்களுக்கு
முன்னால் நல்லதும் உங்களுக்குப்
பின்னால் கெட்டதும் பேசுவார்கள்
எந்த ஒரு மலையையும் ஏற முடியும்
ஆனால் அதை நோக்கி நடந்தால்தான்
வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை
வாழ்க்கை என்பது
படிப்பதற்கான புத்தகம் அல்ல
அது எழுதிக்கொண்டே
இருக்கும் கவிதை
வாழ்க்கை ஒரு நதியாகும்
அது எங்கு செல்லும்
என்பதை
நீ தீர்மானிக்க வேண்டும்
மற்றவர் நம்மை வெறுப்பது
கூட தெரியாமல் ஏன்
என்கூட பேசல என்னாச்சு?
என்று கேட்கிற மனசு
தான் இங்கு அதிகம்
தொடக்கத்தில்
உறுதி இருந்தால்
முடிவில் புகழ் உறுதியாகும்