✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தனிமையும்
சில நேரங்களில்
தவம்தான்
ஆனால் தவமும்
பல நாட்கள்
தொடர்ந்தால் சாபமாகும்
content_copy
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுபவன்
களங்கப்படுகிறான்
content_copy
ஏமாற்றங்கள்
மிஞ்சினாலும்
எதிர்பார்ப்பை
நிறுத்தி
கொள்வதில்லை
மனது
content_copy
சாதனைகள் செய்வதற்கு
உன் மனம் தயாராக இருந்தால்
சந்தர்ப்பங்கள் தானாகவே
உன்னை தேடி வரும்
content_copy
இன்று வலியாக
தோன்றும் முயற்சி
நாளை உன்னை
பிரபலமாக்கும்
content_copy
தொடங்க நினைத்தது போதும்
பாதி வெற்றி உனது
content_copy
வெற்றிக்கு பாதை இல்லை
தொடரும் பாதைதான் வெற்றியாகும்
content_copy
ஒரு பிரச்சனையின்
ஆயுள் பெரும்பாலும்
அதை விடப்
பெரும் பிரச்சனை
வரும் வரை தான்
content_copy
வெற்றியை அடைய நேரம் தேவை
ஆனால் உறுதி இருந்தால்
தாமதம் தான் தோல்வி இல்லை
content_copy
வாழ்க்கை கடினம் என்றால்
நீ வலிமையானவனாக
மாறி கொண்டிருக்கிறாய்
என்பதற்கான அறிகுறி
📖 பக்கம் 134 / 606
arrow_back
arrow_forward
📋 Copied