✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உன்னை நீயே நம்பு
உலகை வெல்ல
அது தான் தெம்பு
content_copy
வலி தரும் நினைவுகளே
நம் உள்ளத்தை
வலுப்படுத்தும் பாடமாக
மாறுகின்றன
content_copy
சில நாட்களில்
யாரிடமும் பேசத் தோன்றாது
அதே நேரத்தில் யாராவது
நம்மிடம் பேசினால்
நன்றாக இருக்கும்
என்றும் தோன்றும்
content_copy
தவறுகள் மட்டும்
தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை
அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்
content_copy
வெள்ளை பக்கங்களை
நிரப்பும் பேனாவின் மை
போன்றதுதான் வாழ்க்கை
அவை நினைவுகளாக
மாறும் வரை
எழுதிக்கொண்டே இருங்கள்
content_copy
விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
content_copy
ஒரு நொடி துணிந்தால்
வாழ்க்கையை முடித்து
விடலாம், ஒவ்வொரு
நொடியும் துணிந்தால்
அதே வாழ்க்கையை
ஜெயித்து விடலாம்
content_copy
நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு
content_copy
தனிமை என்பது
ஒரு மௌன பாடல்
அதில் ராகமும் இரக்கம்
content_copy
உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே
📖 பக்கம் 133 / 622
arrow_back
arrow_forward
📋 Copied