✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சாவு இல்லாத வீடும்
சலனமே இல்லாத
மனமும் இன்னும்
உருவாக்கப்படவே இல்லை
content_copy
ஒரு போலியான
உறவை நேசித்து நாமே
நம் மனதை
காயப்படுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது
content_copy
நாம் நம்மை
நம்பும் வரை
வாழ்க்கை நம்முடன் இருக்கும்
content_copy
கையிலிருக்கும்
பொக்கிஷத்தின் பெறுமதியை
உணர்ந்து கொள்ளாதவனை
விட முட்டாள்
வேறு யாருமில்லை
content_copy
நமக்குள் இருக்கும் அமைதி
உலகத்தை வெல்வதற்கு
தேவையான முதல் ஆயுதம்
content_copy
கண்ணீரால் நனைந்த மனசு தான்
மிக வலிமையான
சிரிப்பை உருவாக்கும்
content_copy
வலி இன்றி சிரிக்கும்
சிரிப்புக்கும்
விழியின்றி
சிரிக்கும் சிரிப்புக்கும்
ஆயிரம் அர்த்தம் உண்டு
content_copy
வாழ்க்கையில
ஓண்ண விட
இன்னொன்று
பெட்டரா தான் இருக்கும்
கிடைக்கிறத
வச்சிகிட்டு தான்
சந்தோஷமா வாழனும்
content_copy
தீமைகளை மறந்து
நல்லவற்றை செரிந்து வளருங்கள்
content_copy
அழகான நினைவுகள்
இதயத்தில் இருக்கும் வரை
எந்த உறவுக்கும் பிரிவு
என்பதே இல்லை
📖 பக்கம் 130 / 606
arrow_back
arrow_forward
📋 Copied