✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முடிவுகளை நினைத்து பயப்படாதே
அது உன்னை உயர்த்தவோ
கற்றுக்கொடுக்கவோ செய்யும்
content_copy
உன் மனதிலிருக்கும்
அச்சம் தான்
உன் முதல் எதிரி
நீ தயங்கி நிற்கும்
நொடிகள் தான்
உன் முதல் தோல்வி
content_copy
அதிகாரத்தை வெல்வது அன்பு
பயத்தை வெல்வது துணிவு
content_copy
தோல்வி எனும்
சிறைச்சாலையை திறப்பது
முயற்சியெனும் சாவியால் மட்டுமே
content_copy
கஷ்டம் மற்றும்
இல்லை என்றால்
போராடும் எண்ணமே
நமக்குள் இல்லாமல்
போய்விடும்
content_copy
சோர்வு என்பதே
நமது வாழ்வில் கிடையாது
புத்துணர்ச்சியோடு
நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
எனது வெற்றிக்கான ஏணிப்படிகளே
content_copy
நம்பிக்கை தான்
நம்மை தோல்வியில் இருந்து
மீட்கும் கயிறு
content_copy
இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது இரவு
content_copy
முதலில் நீ போராட
வேண்டியது உன்னுடன்
தான் ஏனென்றால் உனக்கு
நடக்கும் அனைத்திற்கும்
முதல் காரணம்
நீ மட்டும் தான்
content_copy
தவறான புரிதலுக்கு
சரியான பதில் மௌனம்
📖 பக்கம் 129 / 606
arrow_back
arrow_forward
📋 Copied