சோகத்தைப் பகிர்ந்தால் குறையும்
அதை மறைத்தால் அதிகரிக்கும்
விட்டுக் கொடுத்து
வாழ்றவங்கள விட
போட்டுக் கொடுத்து
வாழ்றவங்க தான்
நல்லா இருக்காங்க
விழுந்த இடத்திலிருந்து
எழுந்தால் தான்
நாம் எவ்வளவு பலமாக
இருக்கிறோம் என்பதை
காண முடியும்
வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே
முன்னேற ஒரு காரணம்
தேவை இல்லை தொடங்க
ஒரு சிறு எண்ணமே போதும்
ஒரு விளக்கின் வெளிச்சம்
அதை சூழ்ந்திருக்கும்
இருளை மட்டுமே அழிக்க முடியும்
அதேபோல் உன் அறிவு
உன் வாழ்வின் இருளை நீக்கும்
நீயாக உனக்கான
உயரத்தை கண்டுபிடிக்க வேண்டும்
பிறர் அதை தீர்மானிக்க விடாதே
வா வாசமில்லா மலர்களுக்கும்
வாசம் கொடுப்போம்
இயற்கையைத் தாய் போல்
கண்டு மதிப்போம்
கனவும் கற்பனையும் நீ தந்தது
வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது
மாற்றி யோசனை செய்யாமல்
மாற்றங்கள் வருவதில்லை
📖 பக்கம் 128 / 606
📋 Copied