இன்பம் எப்படி இருக்கும்
என்பதை உணரும் முன்பே
வலி எப்படி இருக்கும்
என்பதை உணர்த்தி
விடுகிறது வாழ்க்கை
இன்பம் எப்படி இருக்கும்
என்பதை உணரும் முன்பே
வலி எப்படி இருக்கும்
என்பதை உணர்த்தி
விடுகிறது வாழ்க்கை
நாம் பழகும்விதமே
நம்மை விரும்ப செய்யும்
சிறு புன்னகை
நம் கஷ்டத்தை
மற்றவர்களின் பார்வைக்கு
மறைத்து காட்டுகிறது
தோல்வி தற்காலிகம்
ஆனால் விடாமுயற்சி நிரந்தரம்
நிகழ்காலத்தை சரியாக
பயன்படுத்தி கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்
எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
வாழ்க்கையில்
நம்மை விட சிறப்பா
பலர் வாழலாம் ஆனால்
நம்ம வாழ்க்கையை
நம்மை விட சிறப்பா
யாராலையும் வாழ்ந்து
விட முடியாது
கொடுக்கின்ற அன்பு
தான் திரும்ப கிடைக்கும்
பெறுகின்ற அன்பு தான்
இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது
தைரியமாக விழுந்தால் கூட
எழுந்து நிற்கும் சக்தி நமக்கே உண்டு
என் மௌனத்தின்
வலியை யார்
உணர்கிறார்களோ
அவர்களே என்னை
உணர்ந்து கொண்டவர்கள்