கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன
வாழ்வின் மதிப்பு
பிறர் நினைவில் அல்ல
நம் மன அமைதியில்
வாழ்க்கை தடைகள்
கொண்ட பாதைதான்
ஆனால் அந்த தடைகள்
தான் பயிற்சி
அன்பும்
ஒரு நாள்
தோற்று போகும்
உண்மை இல்லாதவரை
நேசித்தால்
உன்னுடைய முதல்
வெற்றி எது தெரியுமா
உன்னை நீ இரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன் மீது நீ
நம்பிக்கை கொள்வது
இந்த உலகில் மிகவும்
நல்லவராக இருக்காதீர்கள்
உங்களை முட்டாளாக்க
அனைவரும் முகத்தில்
முகமூடி அணிந்திருப்பார்கள்
நீயே உன்னை நம்பினால்
உலகம் உன்னை நம்பும்
உழைப்பின் வேர்கள்
கசப்பாக இருந்தாலும்
வெற்றியின் பழம்
இனிக்க தான் செய்யும்
சரிவு முடிவாக இருக்காது
அது உச்சத்திற்கான
தொடக்கம் மட்டுமே
சில தருணங்கள்
நம்மை நிறுத்தும்
அதுவே வாழ்க்கையின்
திருப்புமுனை
📖 பக்கம் 114 / 606
📋 Copied