கற்றுக்கொள்வதில்
முட்டாளாக இரு
கற்றுக்கொடுப்பதில்
புத்திசாலியாக இரு
வாழ்க்கை ஒரு வட்டம்
நாம் வைக்கும்
ஒவ்வொரு கோணம்
திரும்பி நம்மையே தொட்டுவிடும்
இன்று செய்த சரியான தேர்வு
நாளை உன்னை காப்பாற்றும்
நம் வாழ்வை
மகிழ்வுடன்
கடத்தி செல்ல
பிறரிடம் லிமிட்டாக
பழக வேண்டும்
அன்பை எந்த தயக்கமின்றி
வெளிப்படுத்துங்கள்
அது ஒன்று தான்
நாம் அன்பால்
நிறைந்திருக்கிறோம்
என்பதற்கு சாட்சி
நேரத்தை வீணாக்காமல்
வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியும்
பயனுள்ளதாக மாற்றுங்கள்
உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே
பிடித்து பழகுபவர்களை விட
பொழுது போக்காய்
நினைத்து
நடித்து பழகுபவர்களே
இங்கு அதிகம்
கண்ணீரை அடக்க கற்றவன்
மிக வலிமையானவன்
வாழ்க்கை வாழ்வதில் இல்லை
நம் விருப்பத்தில் இருக்கிறது
📖 பக்கம் 115 / 606
📋 Copied