சிறிய முயற்சிகளும்
தொடர்ச்சியாக செய்தால்
பெரிய வெற்றியாக மாறும்
தனக்கு தானே குழி பறித்து
கொள்கிறான் மனிதன்
இயற்கையை அழித்து
வாழ்க்கை ஒரு கடிகாரம்
நேரம் செல்லும் வரை
அதின் மதிப்பு புரியாது
உதவத் தொடங்கு
உதவிகள் தானாய் வரும்
கோடி உறவுகள்
இருந்தாலும்
யாவரும் இங்கு
தனி மனிதனே
யாரும் யாருக்காகவும்
இல்லை எனப்தே
மகத்தான உண்மை
மனித வாழ்க்கை மொத்தமும்
அன்பில் தொடங்கி
அழுகையில மூழ்கி போகிறது
ஒருவர் வெற்றியை கொண்டாடும் போது
மற்றொருவர் மனக்கசப்பை வளர்க்கிறார்
நேரம் எப்போதும் மோசமாக இருக்காது
ஆனால் நம்மை தயார் செய்ய
அது தேவையான பாடம் கற்றுத் தரும்
பொறாமை என்பது
மனதைச் சாம்பலாக்கும் அடுப்பு
ஆறுதல் தேடுவதை
விட அழுது விட்டு
போவதே மேல்
📖 பக்கம் 113 / 606
📋 Copied