மற்றவர்களின் வெற்றியை
பொறாமையாக பார்க்கும் வரை
உன் வெற்றிக்கான பாதை தொடங்காது
கட்டுப்பாடுடன் வாழ்ந்தால்
கண்ணியமான
வெற்றியை அடையலாம்
ஒருவர் நம்மோடு பேசும்
நேரம் குறைகிறது
என்றால் அவர் நம்மீது
வைத்துள்ள அன்பு
குறைகிறது என்றே அர்த்தம்
உங்களுக்கு பிடித்த வாழ்க்கை
உருவாக வேண்டுமா
உங்கள் முயற்சியில்
உறுதியாய் இருங்கள்
அன்று நமக்காக நேரம்
ஒதுக்கி அவர்கள் இன்று
நம்மையே ஒதுக்குகிறார்கள்
நமக்கு பிடித்தவர்களோ
அல்லது நம் உறவுகளோ
நாம் பேசும் போது
அதனை கேலி செய்தாள்
அவர்களை விட்டு
சற்று விலகியே இருங்கள்
இல்லை என்றால்
சில நேரங்களில்
அது ஒரு வாக்குவாதமாக
முடிந்துவிடுகிறது
தட்டிக்கொடுக்க நண்பன்
இருந்தால் வேதனை
கூட சாதனை ஆகும்
ஆணவத்தின்
அடையாளம்
ஆடம்பரம்
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்
தோல்வி என்பதே
வெற்றிக்கான முதல் படிக்கட்டு
அதைத் தவிர்க்க நினைப்பது
முன்னேற்றத்தை நிறுத்துவது
📖 பக்கம் 111 / 606
📋 Copied