✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சோகம் ஒரு காற்று போல
அதை அடக்க முடியாது
கடந்து செல்ல மட்டுமே முடியும்
content_copy
தேவைக்காக பேசுவோரையும்
பிடிக்காது தேவைக்காக
பேசவும் தெரியாது
content_copy
சோம்பல் ஒரு குகை
அதில் விழுந்தால்
வெளிச்சம் மறைந்துவிடும்
வெற்றி கனவாகிவிடும்
content_copy
உண்மையான
உணர்வுகளோடு
ஒருவரை நேசித்தால்
தவறான எண்ணங்கள்
வாய் வார்த்தையாக கூட
வெளிவராது
content_copy
நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை
நாம் விட்டுச் செல்லும்
கவனபிழைகள் போதும்
content_copy
அன்பு குறைய குறைய
குறைகள் மட்டுமே
பெரிதாய் தெரியும்
content_copy
முயற்சியில் உன்னதமானவர்
என்றால் வெற்றியில் நீயே அரசன்
content_copy
முடிந்தால் செய்வேன்
என்று யாரும் வெற்றி பெறவில்லை
"செய்வேன்" என்ற ஒருவரே உயர்ந்தார்
content_copy
தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது
content_copy
சிறிய சிறிய முயற்சிகளே
பெரும் வெற்றிகளின் அடிப்படை
📖 பக்கம் 110 / 606
arrow_back
arrow_forward
📋 Copied