நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்
பொறுமையா தானே இருக்கானு
ரொம்ப ஆட கூடாது
என்னுடைய பொறுமைக்கு
ஒரு எல்லை உண்டு
இருட்டில் நடக்கும் பயணமே
வாழ்க்கை ஒவ்வொரு அடியும்
நம்பிக்கையின் விளக்கே
உனக்காக தான்
வாழ்கிறேன் என்பவர்கள்
உன்னை யார் என
கேட்கவும் தயங்காதவர்கள்
கடந்து போன நாட்களை
எண்ணிப் புனிதப்படுத்தாதே
நாளை ஒரு வாய்ப்பு என்றே பார்க்கவும்
வாழ்க்கை
ஒரு வினாடிக் கடிகாரம் போல
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தம் உண்டு
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை
வெற்றி கிடைக்குமா
என்று யோசிப்பதை விட
அதற்காக ஓட தொடங்கு
தெளிவான
மனநிலை உள்ளவர்களின் இலக்குகள்
எளிதான
முறையிலே செய்து முடிக்கப்படும்
உண்மையும்
சத்தியமும்
உன்னிடமில்லை என்றால்
இந்த உலகத்திலே
எங்குபோய் தேடினாலும்
அது உனக்கு கிடைக்க
சாத்தியமே இல்லை
உறக்கம் இல்லாத நாள்
ஆரோக்கியம் இல்லாத நாள்
📖 பக்கம் 109 / 606
📋 Copied