இன்று செய்த சரியான தேர்வு
நாளை உன்னை காப்பாற்றும்
வலித்தாலும்
கண்ணீர் சிந்திவிட்டு
அடுத்த நொடியே
அதை மறந்து சிரித்திடும்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
முகம் எது? முகமூடி எது?
என்றே தெரியாமல் பழகி
கொண்டு இருக்கிறோம்
பல பிறவிகளிடம்
எந்த தவறை நீ எங்கே
பார்த்தாலும் அதை
உன்னிடம் திருத்திக்கொள்
எழுவதற்கே வீழ்ச்சி
வெல்வதற்கே தோல்வி
நம்மை புரிந்துக்கொள்ள
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்
சொல்லி புரியவைக்க
நம் வாழ்க்கை
ஒன்றும் புத்தகமில்லை
சில நட்புகள் கடலாக தோன்றும்
ஆனால் மணல் போல கரைந்துவிடும்
நாளைய வெற்றிக்கு
முதல் படியாக
இன்றைய முயற்சியை கருதுங்கள்
பதட்டமான பாதைகள் தான்
பசுமை காட்டுகளுக்கு வழி
அன்பு எப்படிபட்டது என்று
தள்ளிப்போகும் போது தான்
புரியத் தொடங்கும்
📖 பக்கம் 11 / 606
📋 Copied