எதையும் எளிதாகப் பெற முடியாது முயற்சியில் நம்பிக்கை வையுங்கள் வெற்றி உனதே
காயங்கள் தான் மனிதனை போராளியாக உருவாக்கும்
ஓலை குடிசையில் பிறந்தான் மகன் கோடீஸ்வரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை
உன் முயற்சி இன்று சிறிதாக இருந்தாலும் நாளைய வெற்றியின் விதையாக அது முளைக்கும்
சில சோகங்கள் மனதை சுத்தப்படுத்தும் மழை போல
எதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ அதை மாற்ற முயற்சி செய் எதை மாற்றி கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விடு இதுவே வாழ்க்கையின் ரகசியம்
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை எது நடக்குமோ அது நடந்தே ஆகும்
நான் பிறரால் காயப்பட்டதை விட பிடித்தவர்களால் காயபட்டது தான் அதிகம்
வழியில் வந்தவர்களை நேசிப்பதில் கவனம் செலுத்துவதால் வழி காட்டியவர்களை மறந்துவிடுகிறோம்
நட்பில் நிறம் ஏதும் இல்லை ஆனாலும் அது வாழ்க்கையின் அழகான ஓவியம்