மனம் தளராத
இடத்தில் தான்
வெற்றி மலரும்
கசந்த உறவை
எண்ணாதே
கைகொடுக்க எஞ்சிய
உறவை எண்ணி
கடந்து செல்
வாழ்க்கை சிறக்கும்
நிம்மதி முடிவில் இல்லை
நடையில் இருக்கிறது
தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்
இறைவன் வேண்டுவதைத் தருபவரல்ல
வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்
கண்ணீர் என்பது
பலவீனத்தின் அடையாளம் அல்ல
உள்ளத்தின் சுத்திகரிப்பு
சில நேரங்களில்
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
தனிமையில் இருப்பதே மேல்
மணல் கடிகாரத்தின்
ஒவ்வொரு துளியும்
வாழ்க்கையின்
வாய்ப்புகளை குறிக்கிறது
அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
சோதிப்பது காலமாக இருந்தாலும்
சாதிப்பது நீங்களாக இருங்கள்
📖 பக்கம் 107 / 606
📋 Copied