✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
- கீதை
content_copy
பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
content_copy
இறுதி முடிவை
யாரும் கணிக்க முடியாது
ஆனால் வெற்றி பெற
முயற்சி செய்யலாம்
content_copy
வீழ்வதை விட
மீண்டும் எழுவது தான் முக்கியம்
ஏனென்றால்
வெற்றி கிடைக்கும் வரை
போராடவேண்டும்
content_copy
வாழ்ந்த நாள்களை எண்ணாதே
உணர்ந்த தருணங்களை எண்ணினால்
வாழ்க்கை அர்த்தமாய் தெரியும்
content_copy
விலகாத உறவுகள்
வேண்டுமென்று
நினைக்கிறோம்
என்ன செய்ய
சில உறவுகள்
விலகி இருந்தால்
தான் நீடிக்கிறது
content_copy
வாழ்க்கையை ரசிச்சுட்டு
போங்க இங்க எதுவுமே
நிரந்தரம் இல்லை
content_copy
பயமின்றி வாழ்தல் தான்
உண்மையான சுதந்திரம்
content_copy
நம் மனதை மாற்றினால்
வாழ்க்கையோடே விதி மாறும்
content_copy
எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்
📖 பக்கம் 106 / 606
arrow_back
arrow_forward
📋 Copied