இதயத் துடிப்பை
கவிதையாக்குவது ரொமான்ஸ்
விரும்பியவன் அருகில் இருந்தால்
உலகமே ஒரு சொர்க்கம் போல தெரியும்
இதயம் தப்பித்துச் செல்லும்
திசையே சில நேரங்களில்
காதலின் வழி
அன்பின் மொழி
உரைக்கும் போது
நான் உன்னுடைய
காதலின் சங்கீதம்
ஆகி விடுகிறேன்
எத்தனை இன்னல்களை
சந்தித்தாலும்
என் நாழிகையை
அழகாகவே
நிறைவாக்குகிறாய்
என்னவனே
மழை நனைக்கும்
மண் போல
பாசம் இதயத்தை
நனையச் செய்து
வாழ்க்கைக்கு
புதிய நிறம் தருகிறது
உன் உளறல்கள்
உணர்ந்தும் உணறாமல்
அறிந்தும் அறியாமல்
இந்த கண்ணாமூச்சி
விளையாட்டும் காதலில்
அழகிய அவஸ்த்தை தான்
நீ ஒவ்வொரு முறையும்
பிரிந்து செல்லும் போது
தான் தெரிகிறது தூரங்கள்
நம் உறவை பிரிக்கவில்லை
இன்னும் ஆழமாக்குகிறது என்று
கை பிடித்த அந்த சூடே
இரவு முழுவதும் நெஞ்சில் தங்கிவிடுகிறது
ஒலி இல்லாத சுவாசமும்
பசி இல்லாத ஆசையும்
ஒரே கட்டத்தில் உருகுகின்றன
💖 பக்கம் 99 / 478
📋 Copied