காதல் என்பது
உடலால் தொட முடியாத ஒன்று
ஆனாலும் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது
காதல் என்பது
உடலால் தொட முடியாத ஒன்று
ஆனாலும் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது
தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
எனக்கான
உன்னிடத்தை
யாராலும்
நிரப்பிட முடியாது
அன்பில்
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
உன் காதல் சூரியனின்
ஒளியைப் போல்
என் மனம்
உன் சாயலில் ஒளிந்தது
மாறினேனா
எனை மாற்றினாயா
இனம்புரியா
இதமான இம்சைகள்
உன்னால்
சுவாசிக்கும்போது கூட
அவளது வாசனையே தேடும்
இந்த ஆசை ஏற்கனவே அடிமை
மௌனத்தில் கலந்த
ஓர் உதட்டுச்சிரிப்பு
ஒரு காதலின் முழு கவிதை
காரணம் வைத்து பிடிப்பதில்லை
காதல் காரணமே இல்லாமல்
பிடிப்பது தான் காதல்
கண்கள் பேசும் மொழி
காதலை சொற்களிலிருந்து
மீட்டெடுக்கிறது