அதே அன்பு
அக்கறை
தவிப்பு துடிப்பு
அன்று முதல்
இன்று வரை
சற்றும் மாற்றமில்லாது
உன்னால் மட்டும்
எப்படி சாத்தியமென்று
பிரமித்து போகிறேன்
நானும் என்னவனே
மௌனமாக உரையாடும்
கண்ணோட்டமே
ரொமான்ஸ் ஆரம்பிக்கும் இடம்
இரு பார்வைகள்
சந்திக்கும் தருணம்
உலகமே மறைந்து போகிறது
மனதிற்கு பிடித்தவர்களையும்
அதிக பாசம் வைப்பவர்களையும்
தொலைவில் வைத்தே
அழகு பார்க்கிறது விதி
உலகம் முழுதும் மறைந்தாலும்
என் இதயத்தின் இடுக்கில்
நீ என்றும் ஒளிவழி
என் கனவுகளின்
எல்லைகளிலும்
நீயே இருப்பது
காதலின் மாயம்
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்
காதலான உறவு
இரு இதயங்களும்
நேரம் என்ற அச்சில்
ஒன்றாக செதுக்கப்படுவது போன்றது
இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை
தேவை முந்ததும் நான்
யாரோ தான உனக்கு
அதான் தூக்கி எறிஞ்சிட்ட
💖 பக்கம் 95 / 478
📋 Copied