மௌனமாகியும்
பேசிக் கொண்டிருக்கும்
இருதயங்கள் காதலின் மென்மை
மூடப்படாத கண்கள் கூட
அவன் நிழலை தேடித்தான் காணும்
நிழலாக இருந்தவளின் நினைவுகள்
கனவில் வசந்தமாக மாறின
இதயத்தில் பூத்த மலர்கள்
வார்த்தைகளால் அல்ல
பார்வையால் மலர்கின்றன
நெருக்கம் என்றால்
அருகில் இருப்பது மட்டுமல்ல
ஆசையால் கண் மூடுவது
இரு கைகளின் தொடுதலில்
ஆயிரம் கனவுகள் பிறக்கின்றன
உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே
நாள் முழுக்க
phone silent-ல் இருந்தாலும்
உன் message மட்டும்
மனசை எழுப்பி விடுகிறது
காதல் ❤️ ஒரு சுகமான வலி 💖
இதயத்தின் ஓசை 🎶
உயிரின் எல்லை வரை 🫂
பயணிக்கும் ஒரு பயணம் 🛤️
காதல் என்பது
கண்களால் உணர்வது இல்லை
இதயங்களால்
சேர்ந்து எழுதும் கவிதை
💖 பக்கம் 74 / 478
📋 Copied