பார்வை மூடிய பின்னும்
நினைவில் மட்டும்
ஆடிச் செல்வது
காதலின் ஆழம்
உன் கண்கள்
சொல்லும் கவிதையை
ரசித்து கொண்டேருக்கலாம்
நாளெல்லாம்
இதயம் அமைதியாக
தங்கும் இடமே
காதலின் உண்மை அர்த்தம்
மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு
உன்னை நினைத்து
நான் என்னை மறந்தேன்
பார்வையின் நேர்த்தி
வார்த்தைகளை
தேவைப்படாமல் செய்கிறது
ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க
அருகிலில்லாத தருணமே
காதலின் ஆழத்தை அதிகரிக்கிறது
மழைத்துளி போல
நெஞ்சில் விழுந்த காதல்
வாழ்நாள் முழுவதும்
அழியாத அடையாளம்
நடை பயணிக்கவும்
தெரியாதவளிடம்
என் இதயத்தை ஓட்டிக்கொடுத்தேன்
சாயும் வரை வரவே வந்தாள்
💖 பக்கம் 58 / 478
📋 Copied