💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொடுதல் மட்டும் போதுமே
நேரம் நின்றுவிடுகிறது
content_copy
தொலைத்தூரத்தில்
நானிருந்தாலும்
ஒருநொடி
போதும் எனக்கு
உன்....
நினைவுகளைத்தொட
content_copy
ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
content_copy
உன்னோடு பேசிக் கொண்டும்
உனக்காக காத்திருந்துமே
வாழும் வாழ்க்கை தான்
எனக்கு கிடைத்த
மிகச் சிறந்த பரிசு
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
content_copy
விழிகளுக்கும்
இசை தெரியும்
என்று தெரியாது
உன் விழிகளை
காணும் வரை
content_copy
பிறரால் பாதிக்க பட்டவர்களை
விட பிடித்தவர்களால்
பாதிக்கப்படுபவரே அதிகம்
content_copy
கண்களில் பேசும் அமைதியே
காதலின் மிக ஆழமான மொழி
content_copy
மௌனத்தில் புன்னகை சேரும்போது
விரல்கள் கூட
வார்த்தைகளாக மாறுகின்றன
content_copy
நெருக்கம் என்பது
அன்பு பேசும் சொற்களில் கிடைக்காது
உணர்ச்சியில் மட்டும் மலரும்
content_copy
காதல் என்பது
ஒருவரை காணுவதில் இல்லை
அவரை மனதின் ஆழத்தில்
உணருவதில் இருக்கிறது
💖 பக்கம் 466 / 478
arrow_back
arrow_forward
📋 Copied