💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
சட்டென்று அணைத்து கொள்ளும்
அந்த நொடி
இந்த உலகத்தை
மறந்து விட வைக்கும்
content_copy
காதல் என்பது
கண்களால் உணர்வது இல்லை
இதயங்களால்
சேர்ந்து எழுதும் கவிதை
content_copy
உன் நினைவு
சுவையில்
ஆறிப்போனது
தேனீரும்
content_copy
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
content_copy
மறைக்க முடியாத ஆசை
இரவின் அமைதியில்
கனவுகளுக்குள் நெருப்பாக
புகுந்து இதயத்தை எரிக்கிறது
content_copy
இடம் மாறிய
பின்னே இதயமும்
சீராய் துடிக்குது
உன் பெயரை சொல்லி
content_copy
தோளில் சாய்ந்த கனவு
நிஜத்தை விட
இனிமை தருகிறது
content_copy
உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே
content_copy
நான் பேசாமல் இருந்தாலும்
என்னை விட்டுப் போகாமல்
காத்திருப்பது தான்
உன் அன்பின் அளவு
content_copy
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
💖 பக்கம் 457 / 478
arrow_back
arrow_forward
📋 Copied