இதழ்களின் உருகலில் 🥰
இரவுகள் நீள 💋
ஆசைகள் எல்லைகளை மீறுகின்றன 💘
என்னோடு காத்திருந்து
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது...
நேரம் மறந்த நொடியே
ரொமான்ஸின் பிறப்பு
எழுதியும் முற்றுப்
பெறாத ஓரே கவிதை
அவன் மட்டுமே
கணவன் சிறியதாய்
எது வாங்கி கொடுத்தாலும்
பெரிய சந்தோஷம்
தான் மனைவிக்கு
யாரின் இடத்தை
யார் நிரப்பினாலும்
எனக்கான
உன்னிடத்தை
யாராலும்
நிரப்பிட முடியாது
அன்பில்
புன்னகை பார்த்த தருணமே
வாழ்க்கை முழுக்க
பாதுகாக்க வேண்டிய உணர்வு
காரணம் கேட்காமலேயே
கண்ணீரின் வலியை
உணர்ந்து கொள்ளும்
துணை கிடைப்பது
வரம்
நினைவுகளில்
உனை தொடரவிட்டு
நெருங்குகிறாய்
என் உள்ளத்தில்
காதலாய் நீ
நெருக்கம் இல்லாத
இடைவெளியில் கூட
இரு இதயங்கள்
ஒருவரை ஒருவர்
நினைத்து ஏங்கும்
இசையாக உருகுகின்றன
💖 பக்கம் 452 / 478
📋 Copied