💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் விரல்கள்
என் தோலில் பயணிக்கும்போது
என் உடல் அது எழுதும்
கவிதையாக மாறுகிறது
content_copy
யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்
content_copy
நினைவுகளால்
நிரம்பிய இரவுகள் தான்
காதலின் மழை
content_copy
விரல்களில் சிக்கிய ஒரே தடம்
ஆசையின் நெஞ்சுக்கு ஒரு நெகிழ்ச்சி
content_copy
என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு
content_copy
நம் இருவரின் இதயங்கள்
காதலின் தாளத்தில்
ஒரே இசையாக ஒலிக்கின்றன
content_copy
காதல் இருப்பது
சத்தத்தில் அல்ல
அமைதியில்
content_copy
உனை மறப்பதும்
மரணமும் ஒன்றுதான்
அன்பே
content_copy
முகத்தைக் காணாத பகலிலும்
மனதைத் தொட்ட
ராகங்கள் ஒலித்தன
content_copy
மனதின்
வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய்
நினைவில்
💖 பக்கம் 43 / 478
arrow_back
arrow_forward
📋 Copied