நீ என்றோ
அனுப்பிய குறுஞ்செய்தி
எனை இன்றும்
காத்திருக்க வைக்குது
நீ வருவாயென
தேகத்தின் அருகாமை
மறைந்திருந்த ஆசையை
விழிக்க வைக்கிறது
தவறான நேரத்தில் வந்த ஒருவர்
சரியான உணர்வுகளை தூண்டியவர்
கண்களுக்கு அருகில்
இருப்பதை விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது தான் காதல்
விலங்காக பூட்டிக்கொள்
விலகாமல் இருப்பேன்
உன்னிதய சிறைக்குள்
காலமெல்லாம் காதலோடு
நெஞ்சில் நெருப்பாய் எரியாது
அவளோட ஒரு பார்வை போதும்
என் உடல் துளைக்கும்
என் அதிகாலை உறக்கம்
உன் விழிகள் பார்த்த
பின்பு தான் கலையும்
தூரமாய் இருப்பதும்
ஒரு காரணம் தான்
உன் மீது உள்ள
அளவில்லா அன்பை
அறிந்து கொள்ள
கரங்களைத் தொடர்ந்த
காற்று கூட
அவளை நினைத்து காதலித்தது
பாசம் துளிர்க்கும் இடத்தில்
வலி கூட இனிமை பெறுகிறது
💖 பக்கம் 416 / 478
📋 Copied