அந்தி நேர நிலவுக்குக் கூட
வெட்கம் வரும்
காதலின் தீவிர பார்வையில்
இணையாக இல்லை என்றாலும்
உணர்வாக வாழ்ந்து கொண்டிருந்தாள்
உன் மன கூண்டில்
சிறகடிக்க வேண்டும்
காதல் பறவையாக
நான் மட்டுமே
என்றும் என்னவனே
மௌனமும் அவளிடம்
பேச்சாய் பதிகிறது
அருகில் இருந்தால்
நினைவிலே வாழ்ந்தாலும்
அவனோடு வாழ்கிறேன்
அவனுக்காகவே வாழ்கிறேன்
இருளில் கூட
பொலிவூட்டும் ஒன்று இருந்தால்
அது காதலின் தீப்பொறி
காதல்
கணவா
களைத்திருக்கும்
உன் கண்களுக்கும்
ஓய்வுகொடு
கனவில் சந்திப்போம்
எத்தனை பேர் வந்தாலும்
ஒருவரின் அன்பு மட்டும்
வாழ்நாளில் அழியாத
இடம் பிடிக்கிறது
மனதில் மலர்ந்து கொண்டே
இருக்கும் பூவே காதல்
ழைத்துளி விழும் நேரம் போல
இதயம் துடிக்கும் காதல் தருணம்
💖 பக்கம் 379 / 478
📋 Copied