உறக்கம்
கலையுமுன்
தட்டியெழும்பும்
கடிகாரமுள்ளாய்
நீயும் எழுப்புகிறாய்
மனதை நினைவுகளால்
இருள் கூட
அழகாக தெரிகிறது
அவள் அருகில்
இருக்கும்போது
மழைத்துளி விழும் ஒலி கூட
காதல் நெஞ்சில் இசையாக மாறும்
கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்
பார்வை மோதும் நேரம்
உடல் முழுவதும்
மின்சாரம் ஓடுகிறது
மழை நனைத்தாலும்
ஒரு சிரிப்பு தான்
மனதை நனைக்கும்
பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து
கண்கள் மூடிய நேரத்தில் கூட
இதயம் ரொமான்ஸ்
வரிகளை எழுதுகிறது
அவள் கண்களை பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக
மௌனத்தில் பதிந்த பெயர்
காதல் என்ற எழுத்தை
அர்த்தமில்லாமல் விட்டுவிடுகிறது
💖 பக்கம் 372 / 478
📋 Copied