மூச்சு அருகில் உணரப்படும்
நொடிகள் தான் காதலின் ஆழம்
தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்
பிரிவதே இல்லையாம்
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல
மரணிக்கும் மலராய்
இருக்கும் எனக்கும்
தினமும் ஜனனத்தை
கொடுத்து கொண்டிருக்கிறாய்
அன்பில்
பார்வையில்
ஒரு புன்னகை விழுந்தால்
வாழ்வே மலர்கிறது
காரணம் வைத்து பிடிப்பதில்லை
காதல் காரணமே இல்லாமல்
பிடிப்பது தான் காதல்
மறந்துவிட்டதாக நினைக்கும்
தருணத்தில் கூட
ஒரு நினைவில்
காதல் மின்னிவிடுகிறது
உன் தோளில் சாய்ந்த
ஒரு நொடி
என் வாழ்க்கை
முழுவதும் தேவை
சொற்கள் பேசாமல்
பார்வை பேசும் தருணம் தான்
காதலின் பரிசுத்தம்
பாசம் ஒரு சுகம் அல்ல
அது ஒரு அடிமை
என் உயிரின்
ஒவ்வொரு மூச்சிலும்
உன் நினைவுகள் நனவாகும்
💖 பக்கம் 351 / 478
📋 Copied