மறக்க முடியாத நாட்களும்
உண்டு மறக்க கூடாத
நாட்களும் உண்டு
மூச்சின் இசை
காதல் தடுப்பல்ல
அது உயிரின் ராகம்
உன் இதழ்களின்
மௌனத்தில் கூட
என் ஆசைகள்
திசை மாறுகின்றன
தடைகள் இல்லாத பார்வை
ஆசையின் முதல் உரையாடல்
என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு
சுவாசத்தில் கலந்து
பயணம் செய்கிறாள்
பிரிவும் காதலாகவே கசக்கும்
நான் சரியில்லை
என்று சொல்லாமலேயே
அது தெரிந்து கொள்ளும்
இதயம் நீ
மௌனத்தில்
உன் இதயத்தின்
துடிப்பு கேட்கும்
உணர்வே ரொமான்ஸ்
மறக்கவும் வெறுக்கவும்
முடியாத உறவே நீ
இருப்பதோ தூரமே
உன் நினைவுகள்
இருப்பதோ கண்ணீரிலே
உன் விழிகளெனை
நேசித்தால்
என் விரல்களும்
வாசிக்கும் காதலிசை
💖 பக்கம் 320 / 478
📋 Copied